Tamil Dictionary 🔍

உறைப்பு

uraippu


காரம் ; எரிவு ; சுவைக் கூர்மை ; அழுத்தம் ; வாய்ப்பு ; கொடுமை ; வேதனை ; மழைபெய்தல் ; தாக்குதல் ; மிகுதி ; பதிவு ; உறுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேதனை. 7. Painful sensation of body or painful feeling of mind; மழைபெய்கை. உறைப்பருங் காலத்தும் (நாலடி, 184). 8. Falling of rain; அழுத்தம். உறைப்பானபேச்சு. (W.) 6. Impressiveness, positiveness; கொடுமை. உறைப்புடைய விராவணன் (தேவா. 45, 10) 5. Severity, sternness, harshness; தாக்குகை. கல்லக வுறைப்பின் வீழ (கந்தபு. நகரழி. 70). 9. Blow; சுவைகூர்மை. 1. Sharpness of taste; காரம். 2. Pungency; ஊற்றம். சேஷித்வ வுறைப்புத் தோற்ற இருக்கிறவனை (ஈடு, 2, 5, 8). 3. [T. oṟapu.] Firmness, steadfastness; வய்ப்பு. அங்குள்ளம் கூடக்கூடிற்றாகில் நல்லுறைப்பே (திவ். திருவாய். 8, 8, 8). 4. Opportunity, favourable time;

Tamil Lexicon


காரம், கொடுமை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Sharpness, pungency, acrimony, காரம். 2. Severity, tartness, harshness in language, &c., கொடுமை. 3. Smarting, &c. of the mouth from eating pungent spices, எரிவு. 4. Painful sensations of body or mind, தாக்குகை. 5. Intensity, acuteness, severi ty, உக்கிரம். 6. Impressiveness, positive ness, பதிவு.

Miron Winslow


uṟaippu
n. உறை3-.
1. Sharpness of taste;
சுவைகூர்மை.

2. Pungency;
காரம்.

3. [T. oṟapu.] Firmness, steadfastness;
ஊற்றம். சேஷித்வ வுறைப்புத் தோற்ற இருக்கிறவனை (ஈடு, 2, 5, 8).

4. Opportunity, favourable time;
வய்ப்பு. அங்குள்ளம் கூடக்கூடிற்றாகில் நல்லுறைப்பே (திவ். திருவாய். 8, 8, 8).

5. Severity, sternness, harshness;
கொடுமை. உறைப்புடைய விராவணன் (தேவா. 45, 10)

6. Impressiveness, positiveness;
அழுத்தம். உறைப்பானபேச்சு. (W.)

7. Painful sensation of body or painful feeling of mind;
வேதனை.

8. Falling of rain;
மழைபெய்கை. உறைப்பருங் காலத்தும் (நாலடி, 184).

9. Blow;
தாக்குகை. கல்லக வுறைப்பின் வீழ (கந்தபு. நகரழி. 70).

DSAL


உறைப்பு - ஒப்புமை - Similar