இறப்பு
irappu
அதிக்கிரமம் ; மிகுதி ; போக்கு ; இறப்பு ; உலர்ந்த பொருள் ; வீடுபேறு ; வீட்டின் இறப்பு ; இறந்த காலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீட்டிறப்பு. இறப்பிற் றுயின்று (திருக்கோ. 328). 7. [M. iṟa.] Inside or under part of a sloping roof, eaves; மோக்ஷம். இறுகலிறப்பென்னும் ஞானிக்கும் (திவ். திருவாய். 4, 1, 10). 6. Heavenly bliss, emancipation; உயர்ந்தபொருள். ஒப்பிறப்பில் வெங்கையுடையோய் (வெங்கைக்க. 75). 5. That which is superior; மிகுதி. (பிங்.) 4. Excess, abundance; மரணம். (திருவாச. 5, 12.) 3. Death; போக்கு. (பிங்.) 2. Going, passage, passing; அதிக்கிரமம். பொறுத்த லிறப்பினை யென்றும் (குறள், 152). 1. Transgression, trespass; இறந்தகாலம். இறப்பி னெதிர்வி னிகழ்வின் (தொல். சொல். 202). 8. (Gram.) Past tense;
Tamil Lexicon
v. n. & s. (இற), death, மரணம்; 2. excess, too much in quantity, மிகுதி; 3. transgression, wrong; மீறு தல்; 4. the eaves of a house, இற வானம்; 5. past tense, இறந்தகாலம்; 6. that which is superior, உயர்ந்த பொருள்.
J.P. Fabricius Dictionary
, ''v. noun.'' Death, dying, ex tinction, மரிப்பு. 2. Mouldering, decay, waste, அழிகை. 3. ''(p.)'' Passage, pass ing, loss &c. of time, செல்லுகை. 4. Ex cess, prominence, superabundance, மிகுதி. 5. Transgression, trespass, wrong, of fence, injury, misdemeanor, harm, evil, கடக்கை. 6. Being obsolete, disused, de suetude, கெடுகை. 7. ''(c.)'' The inside or under part of a sloping roof, the eaves, வீட்டிறப்பு. இறப்பினையென்றும். Though able to re venge the offence. (குறள். 72.)
Miron Winslow
iṟappu
n. id.
1. Transgression, trespass;
அதிக்கிரமம். பொறுத்த லிறப்பினை யென்றும் (குறள், 152).
2. Going, passage, passing;
போக்கு. (பிங்.)
3. Death;
மரணம். (திருவாச. 5, 12.)
4. Excess, abundance;
மிகுதி. (பிங்.)
5. That which is superior;
உயர்ந்தபொருள். ஒப்பிறப்பில் வெங்கையுடையோய் (வெங்கைக்க. 75).
6. Heavenly bliss, emancipation;
மோக்ஷம். இறுகலிறப்பென்னும் ஞானிக்கும் (திவ். திருவாய். 4, 1, 10).
7. [M. iṟa.] Inside or under part of a sloping roof, eaves;
வீட்டிறப்பு. இறப்பிற் றுயின்று (திருக்கோ. 328).
8. (Gram.) Past tense;
இறந்தகாலம். இறப்பி னெதிர்வி னிகழ்வின் (தொல். சொல். 202).
DSAL