இசைப்பு
isaippu
சொல் ; யாழ் முதலியன வாசிக்கை ; இசைவு ; பொருத்துகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சொல். (திவா). 1. Word; யாழ்முதலியன வாசிக்கை. (தொல்.சொல்.310). 2. Playing on a musical instrument; இசைவு. (பிங்.) Combination; பொருந்துகை. 1. Joining so as to fit in; பொருத்து. 2. Joint;
Tamil Lexicon
, ''v. noun.'' Joining, con necting, reconciling, junction, combi nation, இணைப்பு. 2. Speaking, utterance, telling, சொல்லுகை. ''(p.)''
Miron Winslow
icaippu
n. இசை4-.
1. Word;
சொல். (திவா).
2. Playing on a musical instrument;
யாழ்முதலியன வாசிக்கை. (தொல்.சொல்.310).
icaippu
n. இயை1-.
Combination;
இசைவு. (பிங்.)
icaippu
n. இயை2-.
1. Joining so as to fit in;
பொருந்துகை.
2. Joint;
பொருத்து.
DSAL