Tamil Dictionary 🔍

இழைப்பு

ilaippu


இழைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செய்தொழில். உழைக்கல மகளிரு மிழைப்பிரிந்தரற்றவும் (பெருங். உஞ்சைக். 46, 334). Work; காசநோய். Loc. Astham;

Tamil Lexicon


iḻaippu,
n. இழை-.
Work;
செய்தொழில். உழைக்கல மகளிரு மிழைப்பிரிந்தரற்றவும் (பெருங். உஞ்சைக். 46, 334).

iḻaippu,
n. cf. இழுப்பு.
Astham;
காசநோய். Loc.

DSAL


இழைப்பு - ஒப்புமை - Similar