இளைப்பு
ilaippu
களைப்பு ; சோர்வு ; வருத்தம் ; மெலிவு ; தொய்வு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சோர்வு. இளைப்பெய்த (திவ். இயற். பெரியதிருவ. 23). 1. Weariness, fatigue, lassitude; கிலேசம். இளைப்பினை யியக்கநீக்கி (திவ். திருக்குறுந். 18). 2. Affliction, distress;
Tamil Lexicon
, ''v. noun.'' Weariness, fatigue, exhaustion, faintness, மெலிவு.
Miron Winslow
iḷaippu
n. இளை-
1. Weariness, fatigue, lassitude;
சோர்வு. இளைப்பெய்த (திவ். இயற். பெரியதிருவ. 23).
2. Affliction, distress;
கிலேசம். இளைப்பினை யியக்கநீக்கி (திவ். திருக்குறுந். 18).
DSAL