இறுப்பு
iruppu
தங்குகை ; குடியிறை ; கடன் செலுத்துகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குடியிறை. வைக லாயிர மிறுப்புத் தன்ட (சீவக. 2570). 3. Tax; கடன்செலுத்துகை. 2. Liquidation, payment of debt; தங்குகை. Loc. 1. Abiding, tarrying;
Tamil Lexicon
, ''v. noun.'' Liquidation, payment, discharge, clearing off, கடன் செலுத்துகை. 2. Abiding, tarrying, தங்கு கை. 3. ''s.'' Tax, tribute, குடியிறை.
Miron Winslow
iṟuppu
n. இறு3-.
1. Abiding, tarrying;
தங்குகை. Loc.
2. Liquidation, payment of debt;
கடன்செலுத்துகை.
3. Tax;
குடியிறை. வைக லாயிர மிறுப்புத் தன்ட (சீவக. 2570).
DSAL