Tamil Dictionary 🔍

இரைப்பு

iraippu


இரைச்சல் ; மூச்சு வாங்குகை ; இரைப்புநோய் ; மோகம் ; கரப்பான்பூச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கரப்புப்பூச்சி. Loc. Cockroach; மோகம். புதுப்பிணத் திரைப்புமிக்கு (தக்கயாகப். 129). Infatuation; இரைச்சல். 1. Buzzing, din, hullabaloo; மூச்சுவாங்குகை. 2. Hard breathing, wheezing, panting, shortness of breath; சுவாசகாச நோய். 3. Asthma;

Tamil Lexicon


, ''v. noun.'' Fizzing, buzz ing, hissing, இரைச்சல். 2. Hard breath ing, wheezing, panting, shortness of breath, ஓர்நோய்.

Miron Winslow


iraippu
n. இரை2-.
1. Buzzing, din, hullabaloo;
இரைச்சல்.

2. Hard breathing, wheezing, panting, shortness of breath;
மூச்சுவாங்குகை.

3. Asthma;
சுவாசகாச நோய்.

iraippu,
n. இரை-.
Infatuation;
மோகம். புதுப்பிணத் திரைப்புமிக்கு (தக்கயாகப். 129).

iraippu,
n.
Cockroach;
கரப்புப்பூச்சி. Loc.

DSAL


இரைப்பு - ஒப்புமை - Similar