இணைப்பு
inaippu
இசைப்பு ; சேர்ப்பு ; ஒப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒப்பு. இணைப்பரும் பெருமையி ல சன் காண்க (திருவாச.3, 46). 2. Equality; இசைப்பு. 1. Union, connection;
Tamil Lexicon
இசைப்பு, சேர்ப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
iṇaippu
n. இணை3-.
1. Union, connection;
இசைப்பு.
2. Equality;
ஒப்பு. இணைப்பரும் பெருமையி ல¦சன் காண்க (திருவாச.3, 46).
DSAL