இமைப்பு
imaippu
இமைப்பளவு ; விளக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இழைபக விமைப்பி னெய்திட்டு (சீவக.1680). See இமைப்பளவு. விளக்கம். மின்னுற ழிமைப்பிற் சென்னிப் பொற்ப (திருமுரு.85). 2. Dazzling brilliance;
Tamil Lexicon
imaippu
n. இமை-. 1.
See இமைப்பளவு.
இழைபக விமைப்பி னெய்திட்டு (சீவக.1680).
2. Dazzling brilliance;
விளக்கம். மின்னுற ழிமைப்பிற் சென்னிப் பொற்ப (திருமுரு.85).
DSAL