Tamil Dictionary 🔍

இறுதல்

iruthal


ஒடிதல் , முறிதல் ; கெடுதல் ; அழிதல் ; முடிதல் ; தளர்தல் ; முடிவுறுதல் ; சாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முடிவுறுதல், உயிரிறு கிளவியும் (தொல். எழுத். 202.) 3. To end in, terminate in; தளர்தல். பாதவைப்பிற (இரகு. தேனு. 45). 5. To grow weak, to be wearied; கெடுதல். கபாலமு மிற்று மண்ணாமே (திருமந். 371). 4. To moulder, to be corroded, to decay; முறிதல். பீலிபெய் சாகாடு மச்சிறும் (குறள், 475). 1. To break; to snap, as a stick; to become severed, as a limb; to crackle and split; சாதல். இறுமளவு மின்புறுவ தின்புற்று (நாலடி, 209). 2. To perish, die;

Tamil Lexicon


iṟu -
6 v. intr.
1. To break; to snap, as a stick; to become severed, as a limb; to crackle and split;
முறிதல். பீலிபெய் சாகாடு மச்சிறும் (குறள், 475).

2. To perish, die;
சாதல். இறுமளவு மின்புறுவ தின்புற்று (நாலடி, 209).

3. To end in, terminate in;
முடிவுறுதல், உயிரிறு கிளவியும் (தொல். எழுத். 202.)

4. To moulder, to be corroded, to decay;
கெடுதல். கபாலமு மிற்று மண்ணாமே (திருமந். 371).

5. To grow weak, to be wearied;
தளர்தல். பாதவைப்பிற (இரகு. தேனு. 45).

DSAL


இறுதல் - ஒப்புமை - Similar