இயைதல்
iyaithal
பொருந்துதல் ; இணங்குதல் ; நிரம்புதல் ; ஒத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிரம்புதல். மாக்கடல் கண்டியைய மாந்திக்...கார் தோன்ற (திணைமாலை. 100).; ஒத்தல். (நன். 367.) 3. To become quite full; To resemble; பொருந்துதல். என்போடியைந்த வமிழ்து (நாலடி. 210). 1. To be agreeable, palatable; இணங்குதல். 2. To agree, harmonise;
Tamil Lexicon
iyai-
4 v.intr.
1. To be agreeable, palatable;
பொருந்துதல். என்போடியைந்த வமிழ்து (நாலடி. 210).
2. To agree, harmonise;
இணங்குதல்.
3. To become quite full; To resemble;
நிரம்புதல். மாக்கடல் கண்டியைய மாந்திக்...கார் தோன்ற (திணைமாலை. 100).; ஒத்தல். (நன். 367.)
DSAL