இனைதல்
inaithal
வருந்துதல் ; இரங்குதல் ; அஞ்சுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரங்குதல். (திவா.) 2. To lament, cry; வருந்துதல். இனைந்திரங்கிப் பள்ளி படுத்தார்களே (சீவக. 292). 1. To be thrown into an agony of grief; அஞ்சுதல். என்னைவருவ தெனக்கென்றினையா (பரிபா. 7, 68). 3. To be afraid;
Tamil Lexicon
iṉai -
4 v. intr.
1. To be thrown into an agony of grief;
வருந்துதல். இனைந்திரங்கிப் பள்ளி படுத்தார்களே (சீவக. 292).
2. To lament, cry;
இரங்குதல். (திவா.)
3. To be afraid;
அஞ்சுதல். என்னைவருவ தெனக்கென்றினையா (பரிபா. 7, 68).
DSAL