Tamil Dictionary 🔍

கறுத்தல்

karuthal


கருமையாதல். கறுத்தா யுருவம் (கம்பரா. நகர்நீங். 58). 1. [K. kaṟ.] To grow black, darken ;

Tamil Lexicon


kaṟu-
11 v. cf. kal. [M. kaṟu.] intr.
1. [K. kaṟ.] To grow black, darken ;
கருமையாதல். கறுத்தா யுருவம் (கம்பரா. நகர்நீங். 58).

2. To mature,come to a climax ;
முற்றுதல். கௌவை கறுப்ப (மதுரைக். 271).

3. To become impure, polluted; to contract moral defilement ; அழுக்காதல். (w.)-tr. To resent, to get angry with ;
கோபித்தல். வசையுநர்க் கறுத்த பகைவர் (பதிற்றுப். 32, 15).

DSAL


கறுத்தல் - ஒப்புமை - Similar