Tamil Dictionary 🔍

இறுமாத்தல்

irumaathal


பெருமை பாராட்டுதல் ; செருக்கடைதல் ; நிமிர்தல் ; மிக மகிழ்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருவமடைதல். 2. To be self-conceited; பெருமைபாராட்டுதல். இறுமாந்திருப்பன் கொலோ (தேவா. 1182, 11). 1. To be elated; to feel exulted;

Tamil Lexicon


iṟumā-
12 v. intr.
1. To be elated; to feel exulted;
பெருமைபாராட்டுதல். இறுமாந்திருப்பன் கொலோ (தேவா. 1182, 11).

2. To be self-conceited;
கருவமடைதல்.

DSAL


இறுமாத்தல் - ஒப்புமை - Similar