இவறுதல்
ivaruthal
ஆசையுறல் ; விரும்புதல் ; மறத்தல் ; மிகுதல் ; உலாவுதல் ; கைவிடாதிருத்தல் ; வேண்டும்வழிப் பொருள் கொடாமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மறத்தல்.(பிங்.) உலோபஞ்செய்தல். (குறள், 432.) மிகுதல். இன்பத் திவறினார் காம வெள்ளத்து (சீவக. 966). உலாவுதல். இவறுதிரை திளைக்கு மிடுமணல் (ஐங்குறு. 177). 2. To forget; -intr. 1. To be niggardly; 2. To heighten, enhance, as pleasure; 3. To roll, as billows, to and fro; விரும்புதல். ஈட்டமிவறி யிசைவேண்டா வாடர் (குறள், 1003). 1. To desire earnestly, wish for;
Tamil Lexicon
ivaṟu-
5 v. tr.
1. To desire earnestly, wish for;
விரும்புதல். ஈட்டமிவறி யிசைவேண்டா வாடர் (குறள், 1003).
2. To forget; -intr. 1. To be niggardly; 2. To heighten, enhance, as pleasure; 3. To roll, as billows, to and fro;
மறத்தல்.(பிங்.) உலோபஞ்செய்தல். (குறள், 432.) மிகுதல். இன்பத் திவறினார் காம வெள்ளத்து (சீவக. 966). உலாவுதல். இவறுதிரை திளைக்கு மிடுமணல் (ஐங்குறு. 177).
DSAL