Tamil Dictionary 🔍

இடறுதல்

idaruthal


கால் தடுக்குதல் ; துன்பப்படுதல் ; மீறுதல் ; ஊறுபடுத்துதல் ; தடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கால் தடுக்குதல். இடறின காலிலேயே இடறுகிறது. 1. To stumble, strike one's foot against;

Tamil Lexicon


iṭaṟu-
5 v. [K.M. idaṟu.] intr.
1. To stumble, strike one's foot against;
கால் தடுக்குதல். இடறின காலிலேயே இடறுகிறது.

2. To be afflicted, troubled;
துன்பப்படுதல். ஈமி னெமக்கொரு துற்றென் றிடறுவர் (திவ்.திருவா.4,1.7)

1. To strike against, kick; to kick off, as the elephant does the head of a criminal;
எற்றுதல். (பெரியபு.திருநாவுக்.110).

2. To transgress;
மீறுதல். எண்டரு நெறிமுறை யிடறு கீசகன் (பாரத.கீசகன்.33).

3. To wound,
ஊறுபடுத்துதல். ஊனிடறு வாளிகள் (பாரத.மணிமான்.30).

4. To obstruct, hinder;
தடுத்தல். இடையிலேன் கெடுவீர்கா ளிடறேன்மினே (தேவா.717. 1).

DSAL


இடறுதல் - ஒப்புமை - Similar