இறாவுதல்
iraavuthal
வதக்கி மயிர்போகச் சீவுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாட்டி மயிர்போக வழித்தல். நளிபுகை கமழா திறாயினர் மிசைந்து (மலைபடு. 249). 1. To scrape off, after roasting, as the skin of a pig to remove the hair;
Tamil Lexicon
iṟāvu-
5 v. tr. cf. அராவு-.
1. To scrape off, after roasting, as the skin of a pig to remove the hair;
வாட்டி மயிர்போக வழித்தல். நளிபுகை கமழா திறாயினர் மிசைந்து (மலைபடு. 249).
DSAL