Tamil Dictionary 🔍

தறுகுதல்

tharukuthal


தடைப்படுதல் ; தவறுதல் ; திக்கிப்பேசுதல் ; தாமதித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தடைப்படுதல். அப்பாற்றறுகி (பணவிடு. 242). 1. To be hindered, checked; திக்கிப்பேசுதல். அவன் தறுகித் தறுகிப் பேசுகிறான். 3. To stammer in speaking; தவறுதல். (w.) 2. To be frustrated; to fail; தாமதித்தல். தறுகி நின்றா னென்மேற் றயவால் (விறலிவிடு.). 4. To linger, loiter;

Tamil Lexicon


taṟuku-,
5 v. intr.
1. To be hindered, checked;
தடைப்படுதல். அப்பாற்றறுகி (பணவிடு. 242).

2. To be frustrated; to fail;
தவறுதல். (w.)

3. To stammer in speaking;
திக்கிப்பேசுதல். அவன் தறுகித் தறுகிப் பேசுகிறான்.

4. To linger, loiter;
தாமதித்தல். தறுகி நின்றா னென்மேற் றயவால் (விறலிவிடு.).

DSAL


தறுகுதல் - ஒப்புமை - Similar