மறுகுதல்
marukuthal
சுழலுதல் ; பலகாலுந் திரிதல் ; மனம் கலங்குதல் ; வருந்துதல் ; சிதைதல் ; அரைபடுதல் ; கொண்டுபோதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுழலுதல். மறுகக் கடல்கடைந்தான் (திவ். இயற். 2, 68). 1. To whirl; கொண்டு போதல். அவல் வகுத்தோர் ... மது மறுகவும் (பொருக. 217). 7. To carry; அரைபடுதல். நறுஞ்சாந்து மறுக (மதுரைக். 553).-tr. 6. To be ground into paste, as sandalwood; சிதைதல். குடன் மறுகிட (கம்பரா. இந்திரசித். 19). 5. To be shattered; torn up; வருந்துதல். கிடந்துயிர் மறுகுவதாயினும் (அகநா. 29). 4. To be distressed; மனங்கலங்குதல். நெஞ்சின் மறுகல் நீ (சீவக. 946). 3. To be bewildered, confused; to be unsteady, unsettled; பலகாலுந் திரிதல். மலிவன மறுகி (குறிஞ்சிப். 97). 2. To go about often; to wander;
Tamil Lexicon
maṟuku-
5 v. intr. மறி1-.
1. To whirl;
சுழலுதல். மறுகக் கடல்கடைந்தான் (திவ். இயற். 2, 68).
2. To go about often; to wander;
பலகாலுந் திரிதல். மலிவன மறுகி (குறிஞ்சிப். 97).
3. To be bewildered, confused; to be unsteady, unsettled;
மனங்கலங்குதல். நெஞ்சின் மறுகல் நீ (சீவக. 946).
4. To be distressed;
வருந்துதல். கிடந்துயிர் மறுகுவதாயினும் (அகநா. 29).
5. To be shattered; torn up;
சிதைதல். குடன் மறுகிட (கம்பரா. இந்திரசித். 19).
6. To be ground into paste, as sandalwood;
அரைபடுதல். நறுஞ்சாந்து மறுக (மதுரைக். 553).-tr.
7. To carry;
கொண்டு போதல். அவல் வகுத்தோர் ... மது மறுகவும் (பொருக. 217).
DSAL