இறுகல்
irukal
சுருங்குகை ; கடினமாதல் ; பதுமராக மணியின் குற்றங்களுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருங்குகை. (திவ். திருவாய். 4, 1, 10.) 1. Contraction, shrinking, diminution; பதுமராகக் குற்றங்களுள் ஒன்று. Loc. 2. A defect in a ruby; 4 பை. Loc. 3. Four pies=one-third of an anna;
Tamil Lexicon
iṟukal
n. id.
1. Contraction, shrinking, diminution;
கருங்குகை. (திவ். திருவாய். 4, 1, 10.)
2. A defect in a ruby;
பதுமராகக் குற்றங்களுள் ஒன்று. Loc.
3. Four pies=one-third of an anna;
4 பை. Loc.
DSAL