இறுக்குதல்
irukkuthal
அழுந்தக் கட்டுதல் ; இறுக உடுத்தல் ; ஒடுக்குதல் ; உள்ளழுத்துதல் ; உறையச் செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உறையச்செய்தல். (W.) 5. To thicken a liquid, inspissate; ஒடுக்குதல். அவனை நன்றாய் இறுக்கி விட்டான் 3. To repress, restrain; இறுக உடுத்துதல். (சூடா.) 2. To clothe tightly; அழுந்தக்கட்டுதல். புயங்களாற் பிடித்திறுக்கினன் (கம்பரா. கும்பக. 266). 1. To tighten, tie close or hard, make compact; உள்ளெழுத்துதல். இறுக்காணி காட்டி (திருப்பு. 695). 4. To drive in, as a nail;
Tamil Lexicon
iṟukku -
5 v. tr. caus. of இறுகு-. [T. K. iṟuku, M. iṟukku.]
1. To tighten, tie close or hard, make compact;
அழுந்தக்கட்டுதல். புயங்களாற் பிடித்திறுக்கினன் (கம்பரா. கும்பக. 266).
2. To clothe tightly;
இறுக உடுத்துதல். (சூடா.)
3. To repress, restrain;
ஒடுக்குதல். அவனை நன்றாய் இறுக்கி விட்டான்
4. To drive in, as a nail;
உள்ளெழுத்துதல். இறுக்காணி காட்டி (திருப்பு. 695).
5. To thicken a liquid, inspissate;
உறையச்செய்தல். (W.)
DSAL