Tamil Dictionary 🔍

சறுகுதல்

sarukuthal


நழுவுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காரியஞ் சறுகிப்போயிற்று. Loc. To slip, slide; to fail;

Tamil Lexicon


வழுவுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


caṟuku-,
5 v. intr.
To slip, slide; to fail;
காரியஞ் சறுகிப்போயிற்று. Loc.

DSAL


சறுகுதல் - ஒப்புமை - Similar