Tamil Dictionary 🔍

இறவை

iravai


ஏணி ; இறைகூடை ; விரற்புட்டில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏணி. (சூடா.) Ladder; இறைகூடை. (சூடா.) Irrigation basket;

Tamil Lexicon


s. a ladder, ஏணி; 2. a basket for irrigation, இறைகூடை.

J.P. Fabricius Dictionary


ஏணி, கூடை.

Na Kadirvelu Pillai Dictionary


, [iṟvai] ''s.'' A ladder, ஏணி. 2. A basket for irrigation, இறைகூடை. ''(p.)'' 3. A thimble, விரற்புட்டில்.

Miron Winslow


iṟavai
n. இற-.
Ladder;
ஏணி. (சூடா.)

iṟavai
n. Corr. of இறைவை.
Irrigation basket;
இறைகூடை. (சூடா.)

DSAL


இறவை - ஒப்புமை - Similar