Tamil Dictionary 🔍

இறை

irai


உயரம் ; தலை ; கடவுள் ; தலைவன் ; அரசன் ; உயர்ந்தோன் ; மூத்தோன் ; பெருமையிற் சிறந்தோன் ; கணவன் ; பறவையிறகு ; கடன் ; வீட்டிறப்பு ; மறுமொழி ; மணிக்கட்டு ; குடியிறை ; சிறுமை ; அற்பம் ; காலவிரைவு ; சிவன் ; பிரமன் ; மாமரம் .(வி) இறைத்துவிடு ; தூவு ; எறி , வீசு ; தங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூலை. முடங்கிறை (முல்லை. 87). 12. Corner; கடன். (அக. நி.) 1. Debt; வாளின் உறை. வாய்ந்த விறைவிட்டால் மருவலர்கள் மார்புறையாப் பாய்ந்து (கூளப்ப. 45). 2. cf. உறை. Sheath of a sword; கூட்டம். (தக்கயாகப். 638, உரை.) 3. Crowd; உயரம். ஏந்துகொடி யிறைப்புரிசை (புறநா. 17, 27). 1. Height; தலை. (சூடா.) 2. Head; கடவுள், இறை நிலையுணர்வரிது (திவ். திருவாய். 1, 3, 6). 3. Supreme God; சிவன். (பிங்.) 4. šiva; பிரமன். (பிங்.) 5. Brahmā; அரசன். இறைகாக்கும் வையக மெல்லாம் (குறள், 547). 6. King, sovereign, monarch; தலைமை. (பிங்.) 7. Eminence, greatness; நடுவுநிலைமை. கண்ணோடா திறைபுரிந்து (குறள், 541). 8. Impartiality; justice; உயர்ந்தோள். (தொல். பொ. 256; திவா.) 9. [K. eṟe.] Any one who is great as one's father or guru or any renowned and illustrious person; தலைவன். (திவா.) 10. Superior, master, chief; தமையன். (பரிபா. 11, 8.) 11. Elder brother; கணவன். நப்பின்னைதனக்கிறை (திவ். பெரியதி. 2, 3, 5). 12. Husband, as lord of his wife; வீட்டிறப்பு. குறியிறைக் குரம்பை (புறநா. 129). 13. [M. eṟake, M. iṟa.] Inside of a Sloping roof, eaves of a house; இறகு. (பிங்.) 14. Feather, quill; சிறகு. 15. Wing, plumage; இறக்கை. (கலித். 18, உரை.) 16. Death, dying, extinction; மாமரம். (மலை.) 17. Mango tree; தங்கல். நெஞ்சிறை கொண்ட (மணி.4, 69). 1. Abiding, halting, tarrying; ஆசனம். இறையிடை வரன்முறை யேறி (கம்பரா. அயோத். மந்திர. 12) 2. Seat; கடமை. (திவ். திருவாய். 5, 2, 8.) 3. Duty, obligation; அரசிறை. இறைவற் கிறையொருங்கு நேர்வது நாடு (குறாள், 733). 4. [M. iṟa.] Tax on land, duty, share of the produce accruing to the king as rent; விடை. எண்ணிறையுள் (நன். 386). 5. Answer, reply; விரல்வரை. இறைக்கரஞ் சிவப்பெய்திட (இரகு. நாட்டுப். 34). 6. Lines inside the finger joints; விரலிறையளவு. 7. Measure of the first joint of the fore-finger being about 1 inch; அற்பம். இறையு ஞானமி லாதவென் புன்கவி (கம்பரா. சிறப்பு. 10). 8. Very small particle, atom, minute quantity, short space of time; முன்கை. எல்வளை யிறை யூரும்மே (கலித். 7). 9. Wrist, fore-arm; கை. இறைவளை யாழ்தழீஇ யிருப்ப (சீவக. 656). 10. Arm; உடலுறுப்பின் மூட்டுவாய். இறைகளவை நெறுநெறென (திவ். பெரியதி. 5, 10, 4). 11. Joints of the body;

Tamil Lexicon


s. tribute, tax, contribution, குடியிறை; 2. dignity, greatness, பெருமை, 3. God, கடவுள்; 4. king, அரசன்; 5. answer, விடை; 6. lines in the finger joint, கையிறை; 7. the eaves, வீட்டிறப்பு; 8. justic, impartiality, நடுநிலைமை; 9. husband, கண வன்; 1. elder brother, அண்ணன், 11. feather, quill, இறகு; 12. mangotree, மாமரம்; 13. atom, very small particle, அற்பம்; 14. arm, wrist, forearm; 15. corner, மூலை; 16. pain, வருத்தம்; 17. seat, ஆதனம். இறைகுத்த, to dip the finger into a fluid to ascertain the depth. இறைகொள்ள, to levy tax, to exact tribute. இறைபுரிய, to reign, to administer justice. இறைப்பிளவை, -க்கள்ளன், a scurfy sore between the fingers. இறைமகன், a prince. இறைமாட்சி, royal dignity. இறைமை, divinity, royalty, superiority. இறையவன், இறையோன், இறைவன், the deity. இறையிலி, a field or a person exempt from taxation. இறையில் எண்ண, இறையெண்ண, to count by the joints or lines of the fingers. இறையிறுக்க, to pay tax. இறையும் ஞானமிலான், one having no wisdom even to the smallest extent.

J.P. Fabricius Dictionary


, ''v. noun.'' Halting, tarrying, தங்குகை. 2. ''s.'' A halting place, தங்குமிடம்.

Miron Winslow


iṟai
n. இற-.
1. Height;
உயரம். ஏந்துகொடி யிறைப்புரிசை (புறநா. 17, 27).

2. Head;
தலை. (சூடா.)

3. Supreme God;
கடவுள், இறை நிலையுணர்வரிது (திவ். திருவாய். 1, 3, 6).

4. šiva;
சிவன். (பிங்.)

5. Brahmā;
பிரமன். (பிங்.)

6. King, sovereign, monarch;
அரசன். இறைகாக்கும் வையக மெல்லாம் (குறள், 547).

7. Eminence, greatness;
தலைமை. (பிங்.)

8. Impartiality; justice;
நடுவுநிலைமை. கண்ணோடா திறைபுரிந்து (குறள், 541).

9. [K. eṟe.] Any one who is great as one's father or guru or any renowned and illustrious person;
உயர்ந்தோள். (தொல். பொ. 256; திவா.)

10. Superior, master, chief;
தலைவன். (திவா.)

11. Elder brother;
தமையன். (பரிபா. 11, 8.)

12. Husband, as lord of his wife;
கணவன். நப்பின்னைதனக்கிறை (திவ். பெரியதி. 2, 3, 5).

13. [M. eṟake, M. iṟa.] Inside of a Sloping roof, eaves of a house;
வீட்டிறப்பு. குறியிறைக் குரம்பை (புறநா. 129).

14. Feather, quill;
இறகு. (பிங்.)

15. Wing, plumage;
சிறகு.

16. Death, dying, extinction;
இறக்கை. (கலித். 18, உரை.)

17. Mango tree;
மாமரம். (மலை.)

iṟai
n. இறு2-.
1. Abiding, halting, tarrying;
தங்கல். நெஞ்சிறை கொண்ட (மணி.4, 69).

2. Seat;
ஆசனம். இறையிடை வரன்முறை யேறி (கம்பரா. அயோத். மந்திர. 12)

3. Duty, obligation;
கடமை. (திவ். திருவாய். 5, 2, 8.)

4. [M. iṟa.] Tax on land, duty, share of the produce accruing to the king as rent;
அரசிறை. இறைவற் கிறையொருங்கு நேர்வது நாடு (குறாள், 733).

5. Answer, reply;
விடை. எண்ணிறையுள் (நன். 386).

6. Lines inside the finger joints;
விரல்வரை. இறைக்கரஞ் சிவப்பெய்திட (இரகு. நாட்டுப். 34).

7. Measure of the first joint of the fore-finger being about 1 inch;
விரலிறையளவு.

8. Very small particle, atom, minute quantity, short space of time;
அற்பம். இறையு ஞானமி லாதவென் புன்கவி (கம்பரா. சிறப்பு. 10).

9. Wrist, fore-arm;
முன்கை. எல்வளை யிறை யூரும்மே (கலித். 7).

10. Arm;
கை. இறைவளை யாழ்தழீஇ யிருப்ப (சீவக. 656).

11. Joints of the body;
உடலுறுப்பின் மூட்டுவாய். இறைகளவை நெறுநெறென (திவ். பெரியதி. 5, 10, 4).

12. Corner;
மூலை. முடங்கிறை (முல்லை. 87).

iṟai,
n. id.
1. Debt;
கடன். (அக. நி.)

2. cf. உறை. Sheath of a sword;
வாளின் உறை. வாய்ந்த விறைவிட்டால் மருவலர்கள் மார்புறையாப் பாய்ந்து (கூளப்ப. 45).

3. Crowd;
கூட்டம். (தக்கயாகப். 638, உரை.)

DSAL


இறை - ஒப்புமை - Similar