Tamil Dictionary 🔍

இறைவை

iraivai


இறைகூடை , நீர் இறைக்கும் மரப்பத்தல் ; ஏணி ; புட்டில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏணி. ஏறுதற்கமைத்த . . . இறைவையின் (இரகு. யாக. 104). Ladder; புட்டில். (திவா.) 1. Kind of basket; இறைகூடை. இறைவைகொளுங் கூவல் (திருப்பு. 321). 2. Receptacle for drawing water for irrigation purposes, as a well basket;

Tamil Lexicon


s. a kind of basket; 2. ladder ஏணி; (see இறவை).

J.P. Fabricius Dictionary


, ''s.'' Any contrivance for raising water for irrigation--as a well-basket, இறைகூடு. 2. A trough for casting out water, நீரிறைக்கும்பத்தல். 3. A ladder, ஏணி. 4. A fan for winnow ing, தூற்றுகூடை.

Miron Winslow


iṟaivai
n. இறை5-.
1. Kind of basket;
புட்டில். (திவா.)

2. Receptacle for drawing water for irrigation purposes, as a well basket;
இறைகூடை. இறைவைகொளுங் கூவல் (திருப்பு. 321).

iṟaivai
n. இற-.+
Ladder;
ஏணி. ஏறுதற்கமைத்த . . . இறைவையின் (இரகு. யாக. 104).

DSAL


இறைவை - ஒப்புமை - Similar