பறவை
paravai
புள் ; இறகு ; பறக்கை ; வண்டு ; அவிட்டநாள் ; அம்மைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See அவிட்டம். (திவா) 4. The 23rd nakṣatra. அம்மைவகை. (J.) 5. A kind of measles; பறக்கை. பறவை தளருந் துறைவனை (அகநா. 170.) Flying; சிறகு. (அக.நி) 2. Wing, feather; வண்டு. தாதுண் பறவைவந்து (ஐங்குறு.82) 3. [K. paramē] Bee; புள்பல்விருக மாகிப் பறவையாய் (திருவாச.1, 27); 1. Bird;
Tamil Lexicon
s. (பற) a bird, a winged creature.
J.P. Fabricius Dictionary
parave பறவெ bird
David W. McAlpin
, [pṟvai] ''s.'' A bird, fowl. 2. Any winged creature, சிறகுள்ளன. 3. Wing, feather, சிறகு. 4. The twenty-third lunar asterism, அவிட்டம். 5. ''[prov.]'' A kind of measles, ஓர்நோய்; [''ex.'' பற, to fly.] ''For the compounds see'' பட்சி.
Miron Winslow
paṟavai,
n. பற-.
1. Bird;
புள்பல்விருக மாகிப் பறவையாய் (திருவாச.1, 27);
2. Wing, feather;
சிறகு. (அக.நி)
3. [K. paramē] Bee;
வண்டு. தாதுண் பறவைவந்து (ஐங்குறு.82)
4. The 23rd nakṣatra.
See அவிட்டம். (திவா)
5. A kind of measles;
அம்மைவகை. (J.)
paṟavai
n. பற-.
Flying;
பறக்கை. பறவை தளருந் துறைவனை (அகநா. 170.)
DSAL