இறவு
iravu
சாவு ; முடிவு ; நீக்கம் ; மிகுதி ; இறால் மீன் ; தேன்கூடு ; வீட்டிறப்பு ; எல்லை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேன்கூடு. (ஞானவா. தாசூர. 69.) 2. Honeycomb; கடலிறவின் சூடுதின்றும் (பட்டினப். 63). 1. See இறா. நீக்கம். இறவு பார்க்கின்ற . . . இராவணன் (கம்பரா. சடாயுவு. 20). 2. Removal, separation; சாவு. பிறவினொ டிறவு மானான் (தேவா. 447, 1). 1. Death; முடிவு. இறவிலே யுன்னைச் சிக்கெனப் பிடித்தேன் (திருவாச. 37, 6). 3. End, termination, close; எல்லை. 2. Boundary; வீட்டிறப்பு. 1. Sloping roof;
Tamil Lexicon
s. & v. n. of (இற); shrimp, இறால்; 2. lapse, கழிவு; 3. passage, place of descent, இறக்கம்; 4. death, இறக்கை; 5. decay, அழிவு; 6. excess, மிகுதி; 7. end, termination, close, முடிவு.
J.P. Fabricius Dictionary
, ''v. noun.'' Death, dying, ex tinction, இறக்கை. 2. Decay, அழிவு. 3. Excess, மிகுதி. ''(p.)''
Miron Winslow
iṟavu
n. இற-.
1. Death;
சாவு. பிறவினொ டிறவு மானான் (தேவா. 447, 1).
2. Removal, separation;
நீக்கம். இறவு பார்க்கின்ற . . . இராவணன் (கம்பரா. சடாயுவு. 20).
3. End, termination, close;
முடிவு. இறவிலே யுன்னைச் சிக்கெனப் பிடித்தேன் (திருவாச. 37, 6).
iṟavu
n. இறா.
1. See இறா.
கடலிறவின் சூடுதின்றும் (பட்டினப். 63).
2. Honeycomb;
தேன்கூடு. (ஞானவா. தாசூர. 69.)
iṟavu,
n. இற-. (யாழ். அக.)
1. Sloping roof;
வீட்டிறப்பு.
2. Boundary;
எல்லை.
DSAL