Tamil Dictionary 🔍

மறவை

maravai


வன்கண்மையுடையது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வன்கண்மையுடையது, மறவையாயென்னுயிர்மேல் வந்தவிம் மருண்மாலை (சிலப். 7, 42). Anything cruel by nature;

Tamil Lexicon


maṟavai
n. id.
Anything cruel by nature;
வன்கண்மையுடையது, மறவையாயென்னுயிர்மேல் வந்தவிம் மருண்மாலை (சிலப். 7, 42).

DSAL


மறவை - ஒப்புமை - Similar