இரவை
iravai
நுட்பமான பொருள் ; கோதுமைக் குறுநொய் ; வயிரம் ; துப்பாக்கியில் இடும் ஈயக்குண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நுட்பமான பொருள். 1. Small particle, little thing; துப்பாக்கியிலிடும் ஈயச்சன்னம். 3. Shot; வயிரம். 4. Diamond; கோதுமைக் குறுநொய். 2. Coarsely ground wheat-flour;
Tamil Lexicon
ரவை, s. (Tel.) shot; 2. a trifle a particle of anything, சொற்பம்; 3. coarsely ground wheat-flour. கோது மைக் குறுநொய்; 4. diamond, வயிரம். இரவை சல்லா, transparent muslin, மெல்லிய துணி.
J.P. Fabricius Dictionary
, [irvai] ''s.'' (''Tel.''
Miron Winslow
iravai
n. T. rava. lava.
1. Small particle, little thing;
நுட்பமான பொருள்.
2. Coarsely ground wheat-flour;
கோதுமைக் குறுநொய்.
3. Shot;
துப்பாக்கியிலிடும் ஈயச்சன்னம்.
4. Diamond;
வயிரம்.
DSAL