Tamil Dictionary 🔍

இவை

ivai


அண்மையிலுள்ள பொருள்களைச் சுட்டுதற்குரிய சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுட்டியறியப்படும் அண்மைப்பொருள்கள். (திருக்கோ. 223, உரை.) These, the things close to the speaker, impers. pl.;

Tamil Lexicon


இவைகள், pron. (pl. of இது), these, these things; 2. this letter, a word preceding the superscription of a letter.

J.P. Fabricius Dictionary


இவ்.

Na Kadirvelu Pillai Dictionary


itu, itunka(L) இது, இதுங்கள் they, these things

David W. McAlpin


ivai
pron. இ3. [T. ivi, K. ivu, M. iva.]
These, the things close to the speaker, impers. pl.;
சுட்டியறியப்படும் அண்மைப்பொருள்கள். (திருக்கோ. 223, உரை.)

DSAL


இவை - ஒப்புமை - Similar