Tamil Dictionary 🔍

இறுவரை

iruvarai


முடிவு ; அழியுங்காலம் ; பெரிய மலை ; பக்கமலை ; மலையின் அடிவாரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


High mountain; பெரியமலை. இறுவரை வீழ (பு. வெ. 7, 20). 1. prob. இருவரை. அடிவாரம். குன்ற விறுவரைக் கோண்மா (கலித். 86). 3. Foot of a mountain; பக்கமலை. இருடூங்கிறுவரை (கலித். 43). 2. Foothill; அழியுங்காலம். இறுவரை காணிற் கிழக்காந் தலை (குறள், 488). Time of ruin, downfall, death;

Tamil Lexicon


முடிவு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' End, முடிவு. செறுநரைக்காணிற்சுமக்கவிறுவரைகாணிற்கிழக்கா ந்தலை. On seeing your foes, take them on your head (show them all attention); when the time of their departure comes, they will fall head-long of themselves.

Miron Winslow


iṟu-varai
n. id.+.
Time of ruin, downfall, death;
அழியுங்காலம். இறுவரை காணிற் கிழக்காந் தலை (குறள், 488).

iṟu-varai
n. இறு3-+.
1. prob. இருவரை.
High mountain; பெரியமலை. இறுவரை வீழ (பு. வெ. 7, 20).

2. Foothill;
பக்கமலை. இருடூங்கிறுவரை (கலித். 43).

3. Foot of a mountain;
அடிவாரம். குன்ற விறுவரைக் கோண்மா (கலித். 86).

DSAL


இறுவரை - ஒப்புமை - Similar