Tamil Dictionary 🔍

கறவை

karavai


பால் கறக்கும் பசு ; கறக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கறக்கை. பசுவின்கறவை நின்றுவிட்டது. 1. Milking, as a cow ; பாற்பசு. கறவைகள் பின்சென்று (திவ். திருப்பா. 28). 2. Milch cow ;

Tamil Lexicon


s. see under கற.

J.P. Fabricius Dictionary


--கறவைப்பசு--கறவை யான், ''s.'' A milch cow. பாற்பசு.

Miron Winslow


kaṟavai
n. id. [K. kaṟāvu, M. kaṟavu.]
1. Milking, as a cow ;
கறக்கை. பசுவின்கறவை நின்றுவிட்டது.

2. Milch cow ;
பாற்பசு. கறவைகள் பின்சென்று (திவ். திருப்பா. 28).

DSAL


கறவை - ஒப்புமை - Similar