Tamil Dictionary 🔍

இரைதேர்தல்

iraithaerthal


உணவு தேடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உணவு தேடுதல். இரைதேர்வண் சிறுகுருகே (திவ். திருவாய். 1, 4, 5.) To roam about in search of food, as birds; to go in quest of prey, as beasts;

Tamil Lexicon


irai-tēr-
v. intr. இரை4+.
To roam about in search of food, as birds; to go in quest of prey, as beasts;
உணவு தேடுதல். இரைதேர்வண் சிறுகுருகே (திவ். திருவாய். 1, 4, 5.)

DSAL


இரைதேர்தல் - ஒப்புமை - Similar