இயற்றுதல்
iyatrruthal
செய்தல் ; நடத்துதல் ; சம்பாதித்தல் ; தோற்றுவித்தல் ; நூல் செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செய்தல். இசையா தெனினு மியற்றியோ ராற்றால் (நாலடி. 194). 1. To do, make, perform, effect, execute; நடத்துதல். நெஞ்சே யியற்றுவா யெம்மொடு (திவ். இயற். பெரியதிருவந். 1). 2. To cause to act, direct or control the movements of; சம்பாதித்தல். ஒண்பொருள் காழ்ப்ப வியற்றியார்க்கு (குறள், 760). 3. To acquire; சிருஷ்டித்தல். கெடுகவுலகியற்றியான் (குறள், 1062). 4. To create; நூல்செய்தல். சாத்தனார் இயற்றிய மணிமேகலை. 5. To compose; to write, as a book;
Tamil Lexicon
iyaṟṟu-
5 v.tr. caus. of இயல்-.
1. To do, make, perform, effect, execute;
செய்தல். இசையா தெனினு மியற்றியோ ராற்றால் (நாலடி. 194).
2. To cause to act, direct or control the movements of;
நடத்துதல். நெஞ்சே யியற்றுவா யெம்மொடு (திவ். இயற். பெரியதிருவந். 1).
3. To acquire;
சம்பாதித்தல். ஒண்பொருள் காழ்ப்ப வியற்றியார்க்கு (குறள், 760).
4. To create;
சிருஷ்டித்தல். கெடுகவுலகியற்றியான் (குறள், 1062).
5. To compose; to write, as a book;
நூல்செய்தல். சாத்தனார் இயற்றிய மணிமேகலை.
DSAL