Tamil Dictionary 🔍

இடாரேற்றுதல்

itaaraetrruthal


எலிப்பொறியைத் தயார் செய்து வைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எலிப்பொறியை ஆயத்தப்படுத்தி வைத்தல். (J.) To set a trap, as for squirrels and rats;

Tamil Lexicon


iṭār-ēṟṟu-
v.intr. இடார்+.
To set a trap, as for squirrels and rats;
எலிப்பொறியை ஆயத்தப்படுத்தி வைத்தல். (J.)

DSAL


இடாரேற்றுதல் - ஒப்புமை - Similar