Tamil Dictionary 🔍

இலிற்றுதல்

ilitrruthal


சுரத்தல் ; துளித்தல் ; சொரிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுரத்தல். குழவிக் கிலிற்று முலைப்போல (புறநா. 68). 1. To spring, stream or flow, as milk from the breast, or water from the fountain; துளித்தல். அமிழ்து பொதிந் திலிற்றும் (சிறுபாண். 227). 2. To fall in drops; சொரிதல். தேனினங் கவர்ந்துண விலிற்று மும்மதத்து. 2521). 3. To exude, trickle;

Tamil Lexicon


iliṟṟu-
5 v. tr.
1. To spring, stream or flow, as milk from the breast, or water from the fountain;
சுரத்தல். குழவிக் கிலிற்று முலைப்போல (புறநா. 68).

2. To fall in drops;
துளித்தல். அமிழ்து பொதிந் திலிற்றும் (சிறுபாண். 227).

3. To exude, trickle;
சொரிதல். தேனினங் கவர்ந்துண விலிற்று மும்மதத்து. 2521).

DSAL


இலிற்றுதல் - ஒப்புமை - Similar