இயல்லுதல்
iyalluthal
நடத்தல். அரிவையொடு மென்மெல வியலி (ஐங்குறு. 175). 7. To go on foot; to move forward; அசைதல். (திருமுரு. 215.) 6. To dance, frisk about; செய்யப்படுதல். சிறியவர்கட் கெற்றா லியன்றதோ நா (நாலடி. 353). 5. To be made of, constituted; போட்டிபோடுதல். இயலு மாலொடு நான்முகன் (தேவா. 601, 8). To compete, wager; ஒ த் த ல் . ª ப £ ன் னி ய லு ந் தி ரு « ம னி ( தி ரு வ £ ச 4 9 . 6 ) . 3. To resemble: to be like unto; அ ணு கு த ல் . ( க லி த் . 8 3 , 1 6 ) 2. To draw near, approach; உ ட ன் ப டு த ல் . ய £ து நீ க ரு தி ற் ற ன் ன தி ய ன் ற ன ன் ( ஞ £ ன வ £ ¬ வ ர £ க் 4 2 ) 1. [ M.iyal.] To accept, agree to; உலாவுதல். பீலி மஞ்ஞையி னியலி (பெரும்பாண். 331).;உடன்படுதல். யாதுநீ கருதிற் றன்ன தியன்றன்ன (ஞானவா வைராக். 42).; அணுகுதல். (கலித். 83, 16.) ; ஒத்தல். பொன்னியலுந் திருமேனி (திருவாச. 49, 6). 8. To walk about gaily;1. [M. iyal.] To accept, agree to;2. To draw near, approach; 3. To resemble; to be like unto; தங்குதல். மாவியல்கின்ற வீர மகேந்திர புரத்துக்கு (கந்தபு. ஏமகூ. 4). 4. To abide; பொருந்துதல். வெயிலில் வெஞ்சுரம். (W.) 3 To be associated with; கூடியதாதல். இயல்வது கரவேல் (ஆத்திசூ.) 1. To be possible; நேர்தல். இயன்றதென் பொருட்டினா லிவ்விட ருனக்கு (கம்பரா. குகப். 40). 2. To befall, happen; சித்திர முதலியன எழுதுதல். புதுவதியன்ற மெழுகுசெய் படமிசை (நெடுநல். 159). To paint, draw;
Tamil Lexicon
iyal-
3 and t v.intr.
1. To be possible;
கூடியதாதல். இயல்வது கரவேல் (ஆத்திசூ.)
2. To befall, happen;
நேர்தல். இயன்றதென் பொருட்டினா லிவ்விட ருனக்கு (கம்பரா. குகப். 40).
3 To be associated with;
பொருந்துதல். வெயிலில் வெஞ்சுரம். (W.)
4. To abide;
தங்குதல். மாவியல்கின்ற வீர மகேந்திர புரத்துக்கு (கந்தபு. ஏமகூ. 4).
5. To be made of, constituted;
செய்யப்படுதல். சிறியவர்கட் கெற்றா லியன்றதோ நா (நாலடி. 353).
6. To dance, frisk about;
அசைதல். (திருமுரு. 215.)
7. To go on foot; to move forward;
நடத்தல். அரிவையொடு மென்மெல வியலி (ஐங்குறு. 175).
8. To walk about gaily;1. [M. iyal.] To accept, agree to;2. To draw near, approach; 3. To resemble; to be like unto;
உலாவுதல். பீலி மஞ்ஞையி னியலி (பெரும்பாண். 331).;உடன்படுதல். யாதுநீ கருதிற் றன்ன தியன்றன்ன (ஞானவா வைராக். 42).; அணுகுதல். (கலித். 83, 16.) ; ஒத்தல். பொன்னியலுந் திருமேனி (திருவாச. 49, 6).
1. [ M.iyal.] To accept, agree to;
உ ட ன் ப டு த ல் . ய £ து நீ க ரு தி ற் ற ன் ன தி ய ன் ற ன ன் ( ஞ £ ன வ £ ¬ வ ர £ க் 4 2 )
2. To draw near, approach;
அ ணு கு த ல் . ( க லி த் . 8 3 , 1 6 )
3. To resemble: to be like unto;
ஒ த் த ல் . ª ப £ ன் னி ய லு ந் தி ரு « ம னி ( தி ரு வ £ ச 4 9 . 6 ) .
iyal-
3 and 5 v.intr. இகல்-.
To compete, wager;
போட்டிபோடுதல். இயலு மாலொடு நான்முகன் (தேவா. 601, 8).
iyal-
3 v. tr.
To paint, draw;
சித்திர முதலியன எழுதுதல். புதுவதியன்ற மெழுகுசெய் படமிசை (நெடுநல். 159).
DSAL