இகல்லுதல்
ikalluthal
மாறுபடுதல். இன்னகாலையி னெல்லைமைந்த னிகன்று (சேதுபு.சேதுவந்த.12). 1. To disagree, hate, be inimical; ஒத்தல். குவிகமொ டிகலிய வங்கை (நன்.268, மயிலை.) 3. To be similar; போட்டிபோடுதல். கோதைசுண்ணமாலை யோடிகலித்தோற்றாள் (சீவக.904). 2. To vie, compete;
Tamil Lexicon
ikal-
3 and 5 v.intr.
1. To disagree, hate, be inimical;
மாறுபடுதல். இன்னகாலையி னெல்லைமைந்த னிகன்று (சேதுபு.சேதுவந்த.12).
2. To vie, compete;
போட்டிபோடுதல். கோதைசுண்ணமாலை யோடிகலித்தோற்றாள் (சீவக.904).
3. To be similar;
ஒத்தல். குவிகமொ டிகலிய வங்கை (நன்.268, மயிலை.)
DSAL