சல்லுதல்
salluthal
நீர்தெளித்தல் ; சல்லடையாற் சலித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீர்தெளித்தல் To sprinkle water; சல்லடையாற் சலித்தல். (w.) To sift;
Tamil Lexicon
callu-,
5 v. intr. (T. tcallu, K. cellu.)
To sprinkle water;
நீர்தெளித்தல்
callu-,
5 v. tr. [T. tjallinjcu.]
To sift;
சல்லடையாற் சலித்தல். (w.)
DSAL