துயல்லுதல்
thuyalluthal
அசைதல். மணிமயில் ... துயல்கழை நெடுங்கோட்டு (சிறுபாண. 265). 1. To sway, wave, swing; தொங்குதல். துயன்முலைப் பேழ்வாய்ப்பேய் (பு. வெ. 4, 18, கொளு). 2. To hang; பறத்தல். மென் சிறுபறவை கண்டந் தொக்குறு சுழனாக் கெண்டை கொண்டுவிண் டுயலாதன்றே (உபதேசகா. பஞ்சாக். 57). 3. To fly;
Tamil Lexicon
tuyal-,
3 v. intr.
1. To sway, wave, swing;
அசைதல். மணிமயில் ... துயல்கழை நெடுங்கோட்டு (சிறுபாண. 265).
2. To hang;
தொங்குதல். துயன்முலைப் பேழ்வாய்ப்பேய் (பு. வெ. 4, 18, கொளு).
3. To fly;
பறத்தல். மென் சிறுபறவை கண்டந் தொக்குறு சுழனாக் கெண்டை கொண்டுவிண் டுயலாதன்றே (உபதேசகா. பஞ்சாக். 57).
DSAL