Tamil Dictionary 🔍

கல்லுதல்

kalluthal


தோண்டுதல் ; துருவுதல் ; நீர் அரித்தல் ; தின்னுதல் ; எழுத்தாணிக் கூர் கிழித்தல் ; ஒலித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீர் அரித்தல். வெள்ளம் கரையைக் கல்லிவிட்டது. 3. To wash out, erode, as flowing water; துருவுதல். (W.) 2. To scoop out, as a nut; தோண்டுதல். கல்லூற்றுழி (நாலடி, 185). 1. To work a way gradually, as earth, pebbles; to dig out, as a hole; to hollow, as a rat; to excavate; எழுத்தாணிக் கூர் கிழித்தல். (J.) 5. To tear, as a style, the palmyra leaf when writing upon; ஒலித்தல். மங்கல வியங் கல்ல (திருவிளை. திருமணப்.103). To cause to sound, as a drum; தின்னுதல். இந்தக் காரமருந்து கல்லிக்கல்லி எடுத்துவிடும். (W.) 4. To eat away, as caustic;

Tamil Lexicon


கிண்டல்.

Na Kadirvelu Pillai Dictionary


kallu-
5 v. tr. cf. khal.
1. To work a way gradually, as earth, pebbles; to dig out, as a hole; to hollow, as a rat; to excavate;
தோண்டுதல். கல்லூற்றுழி (நாலடி, 185).

2. To scoop out, as a nut;
துருவுதல். (W.)

3. To wash out, erode, as flowing water;
நீர் அரித்தல். வெள்ளம் கரையைக் கல்லிவிட்டது.

4. To eat away, as caustic;
தின்னுதல். இந்தக் காரமருந்து கல்லிக்கல்லி எடுத்துவிடும். (W.)

5. To tear, as a style, the palmyra leaf when writing upon;
எழுத்தாணிக் கூர் கிழித்தல். (J.)

kallu-
5 v. intr. cf. kall.
To cause to sound, as a drum;
ஒலித்தல். மங்கல வியங் கல்ல (திருவிளை. திருமணப்.103).

DSAL


கல்லுதல் - ஒப்புமை - Similar