Tamil Dictionary 🔍

தல்லுதல்

thalluthal


இடித்து நசுக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடித்து நசுக்குதல். இஞ்சியைத் தல்லிப் பிழிந்து சாறெடுத்தான். Nā. To beat, crush;

Tamil Lexicon


tallu-,
5 v. tr.
To beat, crush;
இடித்து நசுக்குதல். இஞ்சியைத் தல்லிப் பிழிந்து சாறெடுத்தான். Nānj.

DSAL


தல்லுதல் - ஒப்புமை - Similar