இயலுதல்
iyaluthal
கூடியதாதல் ; நேர்தல் ; பொருந்துதல் ; தங்குதல் ; செய்யப்படுதல் ; அசைதல் ; நடத்தல் ; உலாவுதல் ; உடன்படுதல் ; அணுகுதல் ; ஒத்தல் ; போட்டிபோடுதல் ; சித்திர முதலியன எழுதுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி