இசல்லுதல்
isalluthal
மாறுபடுதல். ஒன்றுக்கொன்று இசலி வளராநிற்கும் (ஈடு, 4, 10, 6). 1. To be in disparity or disagreement with one another; வாதாடுதல். (W.) 2. To wrangle;
Tamil Lexicon
ical-
5 v.intr. இகல்-. [M. išal.]
1. To be in disparity or disagreement with one another;
மாறுபடுதல். ஒன்றுக்கொன்று இசலி வளராநிற்கும் (ஈடு, 4, 10, 6).
2. To wrangle;
வாதாடுதல். (W.)
DSAL