Tamil Dictionary 🔍

வல்லுதல்

valluthal


செய்யவியலுதல் ; ஒழுங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செய்யமாட்டுதல். வல்லினும் வல்லேனாயினும் (புறநா. 161). To be able; to be possible; ஒழுங்கு. (W.) Propriety, discipline;

Tamil Lexicon


, ''v. noun.'' Being able. 2. Propriety, discipline, ஒழுங்கு.

Miron Winslow


vallu-
5 v. tr. id.+.
To be able; to be possible;
செய்யமாட்டுதல். வல்லினும் வல்லேனாயினும் (புறநா. 161).

vallutal
n. prob. id.
Propriety, discipline;
ஒழுங்கு. (W.)

DSAL


வல்லுதல் - ஒப்புமை - Similar