முயல்லுதல்
muyalluthal
தொடங்குதல். (W.) 3. To begin, undertake; விடாது பற்றி ஊக்கத்தோடு செய்தல்.செய்தவ மீண்டு முயலப்படும் (குறள், 265). 1. To practise, persevere,make continued exertion; வருந்துதல். தவங்கள் முயன்று செய்தாலும் (தஞ்சைவா. 19). 2. To take pains;
Tamil Lexicon
muyal-,
3 v. tr. & inir.
1. To practise, persevere,make continued exertion;
விடாது பற்றி ஊக்கத்தோடு செய்தல்.செய்தவ மீண்டு முயலப்படும் (குறள், 265).
2. To take pains;
வருந்துதல். தவங்கள் முயன்று செய்தாலும் (தஞ்சைவா. 19).
3. To begin, undertake;
தொடங்குதல். (W.)
DSAL