பயிற்றுதல்
payitrruthal
பழக்குதல் ; கற்பித்தல் ; சொல்லுதல் ; பலகாற் கூறுதல் ; செய்தல் ; கொளுவுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செய்தல். வழிபாடு பயிற்றினான் (திருவானைக். தீர்த்த. 34) 5. To do, perform; சொல்லுதல் தீண்டியுங் கண்டும் பயிற்றியும் (பு.வெ, 9, 11). 4. To speak, utter tell; பலகாற் கூறுதல். கரப்பி லுள்ள மொடு வேண்டுமொழி பயிற்றி (புறநா.34) 3. To repeat many times; கற்பித்தல் அற்றைநா ளாதியாக வவர்களும் பயிற்றுகின்றார் (சீவக. 1647). 2. To teach, instruct; கொளுவுதல். பயிற்றிய தெனநிறம் பரந்த (தணிகைப்பு. நாட்டுப். 53). 6. To cause to hold; பழக்குதல். சிறந்தது பயிற்றல் (தொல்.பொ.192). 1. To train, habituate, accustom
Tamil Lexicon
payiṟṟu-,
5 v. tr. Caus. of பயில்1-.
1. To train, habituate, accustom
பழக்குதல். சிறந்தது பயிற்றல் (தொல்.பொ.192).
2. To teach, instruct;
கற்பித்தல் அற்றைநா ளாதியாக வவர்களும் பயிற்றுகின்றார் (சீவக. 1647).
3. To repeat many times;
பலகாற் கூறுதல். கரப்பி லுள்ள மொடு வேண்டுமொழி பயிற்றி (புறநா.34)
4. To speak, utter tell;
சொல்லுதல் தீண்டியுங் கண்டும் பயிற்றியும் (பு.வெ, 9, 11).
5. To do, perform;
செய்தல். வழிபாடு பயிற்றினான் (திருவானைக். தீர்த்த. 34)
6. To cause to hold;
கொளுவுதல். பயிற்றிய தெனநிறம் பரந்த (தணிகைப்பு. நாட்டுப். 53).
DSAL