இயக்கம்
iyakkam
இயங்குகை ; குறிப்பு ; வழி ; இசைப் பாட்டுவகை ; சுருதி ; பெருமை ; மலசலங்கள் ; வடதிசை ; கிளர்ச்சி ; பரப்புகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறிப்பு. கண்ணிணையியக்கம் (மணி.25. 8). 2. Expression, as of the eyes; இயங்குகை. (குறள்.1020). 1. Motion; moving about, as showing signs of life; வழி. எறிநீ ரடைகரையியக்கந் தன்னில் (சிகப்.10, 90). 3. Way, path; இசைப்பாட்டுவகை. (சிலப்.3, 67). 4. A musical composition, of four different kinds, viz., முதனடை, வாரம், கூடை, திரள்; சுருதி. (சிலப்.8, 42). 5. Pitch of three kinds, viz., வலிவு, மெலிவு, சமன் or high, low and middle; பெருமை. (திவா.). 6. Greatness, excellence; பிரசாரம். கூட்டுறவு இயக்கம். 2. Movement; கிளர்ச்சி. 1. Propaganda; வடதிசை. (W.) The north quarter, which is the abode of the Yakṣas; மலசலங்கள். ஈரியக்க நடைவழி...விடுதல். (காஞ்சிப்பு.ஒழுக்க.42). 7. Excrement;
Tamil Lexicon
s. greatness, பெருமை; 2. ability, power, பலம்; 3. v. n. see இயங்கு; 4. way, path, வழி; 5. excrement, மலசலம்; 6. motion, இயங்குகை. இயக்கர், a class of demi-gods in the retinue of Kubera. இயக்கி, a female of the above class; 2. goddess of benevolence.
J.P. Fabricius Dictionary
eyakkam எயக்கம் movement; campaign
David W. McAlpin
, [iyakkam] ''s.'' Greatness, wealth, power, ability, physical strength, பெருமை. 2. ''(p.)'' Light, brightness, பிரகாசம். 3. The north, northern point of the compass, வடதிசை.
Miron Winslow
iyakkam
n. இயங்கு-.
1. Motion; moving about, as showing signs of life;
இயங்குகை. (குறள்.1020).
2. Expression, as of the eyes;
குறிப்பு. கண்ணிணையியக்கம் (மணி.25. 8).
3. Way, path;
வழி. எறிநீ ரடைகரையியக்கந் தன்னில் (சிகப்.10, 90).
4. A musical composition, of four different kinds, viz., முதனடை, வாரம், கூடை, திரள்;
இசைப்பாட்டுவகை. (சிலப்.3, 67).
5. Pitch of three kinds, viz., வலிவு, மெலிவு, சமன் or high, low and middle;
சுருதி. (சிலப்.8, 42).
6. Greatness, excellence;
பெருமை. (திவா.).
7. Excrement;
மலசலங்கள். ஈரியக்க நடைவழி...விடுதல். (காஞ்சிப்பு.ஒழுக்க.42).
iyakkam
n. yakṣa.
The north quarter, which is the abode of the Yakṣas;
வடதிசை. (W.)
iyakkam
n. இயங்கு-. Mod.
1. Propaganda;
கிளர்ச்சி.
2. Movement;
பிரசாரம். கூட்டுறவு இயக்கம்.
DSAL