இடமயக்கம்
idamayakkam
ஒரு திணைக்குரிய உரிப் பொருளைப் பிறிதொரு திணைக்குரியதாகக் கூறும் இடமலைவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒன்றற்குரிய உரிப்பொருளைப் பிறிதோரிடத்திற்குரியதாகக் கூறும் இடமலைவு. (W.) 1. (Pros.) A fault in poetry, which consists in the ascription of a wrong place of origin to natural products; ஓரிடத்திற்குரியதை மற்றோரிடத்ததாகக் கூறும் இலக்கணவழு. (நன். 374, மயிலை.) 2. (Gram.) A defect which consists in the wrong use of persons;
Tamil Lexicon
--இடமலைவு, ''s.'' As cribing things to unnatural places--as pearls to the mountain, gold to the sea, &c. திணைமயக்கு.
Miron Winslow
iṭa-mayakkam
n. id.+.
1. (Pros.) A fault in poetry, which consists in the ascription of a wrong place of origin to natural products;
ஒன்றற்குரிய உரிப்பொருளைப் பிறிதோரிடத்திற்குரியதாகக் கூறும் இடமலைவு. (W.)
2. (Gram.) A defect which consists in the wrong use of persons;
ஓரிடத்திற்குரியதை மற்றோரிடத்ததாகக் கூறும் இலக்கணவழு. (நன். 374, மயிலை.)
DSAL