தயக்கம்
thayakkam
ஒளிவிடுகை ; தோற்றம் ; கலக்கம் ; அசைவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அசைவு . 2. Wavering, flexibility; கலக்கம். 1. Perplexity, hesitation, dejection; தோற்றம். அளகைமா நகருறை தயக்க மொக்கும் (திருவிளை. நகரப். 691. 2. Appearance, manifestation; ஒளிவிடுகை. 1. Glittering, shining;
Tamil Lexicon
s. (தயங்கு) wavering, அசைவு; 2. perplexity, கலக்கம்; 3. glittering, shining, துலக்கம்.
J.P. Fabricius Dictionary
பிரகாசம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [tykkm] ''s.'' Perplexity, dejection, க லக்கம். 2. Wavering, flexibility, அசைவு. 3. Glittering, shining, ஒளிதரல்; [''ex'' தயங்கு. ''v.'']
Miron Winslow
tayakkam,
n. தயங்கு-.
1. Glittering, shining;
ஒளிவிடுகை.
2. Appearance, manifestation;
தோற்றம். அளகைமா நகருறை தயக்க மொக்கும் (திருவிளை. நகரப். 691.
tayakkam,
n. தயங்கு-.
1. Perplexity, hesitation, dejection;
கலக்கம்.
2. Wavering, flexibility;
அசைவு .
DSAL